Page 4 of 4
“இங்கே தான் இன்சிடன்ட் நடந்திருக்கு இன்ஸ்பெக்டர். குண்டடி பட்டவர் பாடி இதோ இருக்கு” – சாந்ததுரை தென்றல்வாணனுக்கு தகவல் கொடுத்தான்.
சத்யா சக்தியின் பக்கத்தில் வந்தாள்.
“சக்தி, நீ பாட்டுக்கு வந்துட்ட? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா? அப்படி என்ன அவசரம் உனக்கு?” – பொரிந்து தள்ளினாள் சத்யா
“அடிப்பாவி! நீயும் என்னோட வருவேன்னு நான் உன்னை இங்கே தேடினா, நீ என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page