Page 13 of 20
பாதிக்கு பாதி” என சொல்லி முடிக்கும் முன்பே ஜனனி கோபத்தில் எழுந்துக் கொள்ள அத்தோடு அந்த பேச்சை விட்டான் விஜய்
”ஜனனி கோச்சிக்காத ப்ளீஸ், நான் ரொம்ப டயர்டா இருக்கேன், ஏதாவது சாப்பாடு கொடு, தூக்கமேயில்லை சாப்பிட்டு தூங்கனும்” என கேட்க அவளோ
”இது உங்க வீடு விஜய்
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல அவனுக்கு ஆயாசமே பிறந்தது
”என்னால முடியலை ஜனனி உன்கூட சண்டை போட எனக்குத் தெம்பு இல்லை ஏதாவது சாப்பாடு செஞ்சிக் கொண்டு வா சேர்ந்து சாப்பிடலாம்”