Page 16 of 20
போலவே திறமையானவங்க அவங்க எடுக்கற படம் அருமையா வந்துட்டா நமக்கான வாய்ப்பு கைமீறி போயிடும், அப்படி விடக்கூடாது அவங்களை விட சிறந்த படமா நாம எடுக்கனும், வித்தியாசமா எடுக்கனும்” என சொல்லும் போதே போன் வரவும் கோபத்தில் பொங்கி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தனது வேலையில் மூழ்கினான்.
அவனது தாயும் தந்தையும் சகானாவை தங்களது
...
This story is now available on Chillzee KiMo.
...
an>, இருவருக்குமாக பொதுவான அறையை நடுவில் வைத்திருந்தான். ஜனனியோ விஜயின் அறையில் அலசி ஆராய்ந்ததில் அவளுக்கு பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்வதற்கான பேப்பர்கள் கிடைத்தன.