Page 15 of 20
இசையமைப்பாளர் கிடைக்கவில்லை எனில் பாலனை வைத்தே இசையை உருவாக்கலாம், கௌதம் இயக்குனராவதற்காகவே அதற்கான படிப்பை படித்தான், இந்த ஐவருமே தங்களின் திறமையில் சிறந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு ஒரு கதையும் தோன்றவில்லை, தோன்றிய கதைகள் அனைத்தும் சாதாரணமாக இருந்தது, ஒருத்தருக்கு பிடித்தால் மற்றவருக்கு அது பிடிக்கவில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
து, யார்ன்னு பாருடா, முக்கியமானவங்களா இருக்கப் போறாங்க”
”ப்ச் அதெல்லாம் இல்லை நீ அமைதியா இரு, நம்ம கூட போட்டி போடறவங்க நம்மளை