Page 3 of 3
“அது பத்தி எனக்கு தெரியாது. அப்பப்போ பெருசா கறுப்பு கலர் விக் மாட்டிக் கிட்டு கார்ல போவா. அதை வச்சு நான் நடிகைன்னு சொல்றேன். மாடலா கூட இருக்கலாம். நடிகையா, மாடலான்னு உங்களுக்காக வேணா விசாரிச்சு சொல்றேன்.”
“புரியுது ஹைதர் அலி. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” பேச்சை இழுத்துக் கொண்டு போகாமல் அழைப்பை துண்டித்து வைத்தாள் பூர்வி.
ஜீனாவின் தலை முடி வெளீர் மஞ்சள் கலர்.
...
This story is now available on Chillzee KiMo.
...