Page 28 of 41
பார்த்துக்கலாம் பேசி புரிய வைச்சா புரிஞ்சிக்கும்” என தன்னைதானே சமாதானப் படுத்திக்கொண்டான் பார்த்திபன்.
பார்த்திபன் மதியம் வீட்டுக்கு வரவும் சண்டைக்கு தயாராக இருந்தாள் உத்ரா. அவளின் கோபத்தை கண்டவன் நேராக கை கால் கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தான். ரெடியாக அவனுக்காக சாப்பாடு எடுத்து வைத்து காத்திருந்தாள். பாட்டி வேற ... ேன் சே இப்படியா செய்வீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”நான் என்னடி செஞ்சேன் அன்னிக்கு நீ கூட்டிட்டு வந்த டாக்டருதானே சரின்னு நானும் கூட்டிட்டு வந்தேன்”