Page 26 of 41
”முடியாது மாமா”
”அறைய போறேன் பாரு”
”அப்படியா எங்க” என அவள் சிரிக்கவும் அவனுக்கு நிஜமாகவே கோபம் வர கண்ணை திறந்தவன் தன்னிடமிருந்து அவளை விலக்கி விட்டு ஒரு அறை விடவும் சுருண்டு கீழே விழுந்தாள்.
விழுந்தவளிடம்
”இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் வந்துடுவாரு சீக்கிரம் ரெடியாயிடு நான் தெருவுல நி ... பன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”இவனா இவனையா மாமா கூட்டிட்டு வந்தாரு சே அறிவேயில்லை வீட்டுக்கு வரட்டும்