Page 27 of 41
இன்னிக்கு என்னை அடிச்சதுக்கும் இதுக்கும் சேர்த்து வைச்சி அவரை பழிவாங்கறேன்” என நினைத்துக்கொண்டு கையில் டிபன் தட்டுடன் எழுந்து நின்றாள். அவளை பார்த்ததும் சபரிஷ்
”உட்காரு உத்ரா சாப்பிடு நான் வெயிட் பண்றேன்”
”இல்ல இருங்க” என கூறிவிட்டு கொலைபுறம் சென்று தட்டை வைத்துவிட்டு கைகழுவி வந்தாள் ஹா ... ஒரு பொண்ணை அடிக்கிறது தப்பு அவள்கிட்ட போய் மன்னிப்பு கேட்கனும். ஆனா அவள் மேலதானே தப்பு அதனாலதானே அடிச்சேன், எதுக்கு மன்னிப்பு கேட்கனும் சரி விடு மாமா பொண்ணு ஏதோ உரிமையில தப்பு செய்யுது
This story is now available on Chillzee KiMo.
...