Page 8 of 41
சோறு கிடைக்குது அவ்ளோதான் இந்த லட்சணத்தில உன் தம்பி வேறயா” என்றார் சித்தப்பா
”சித்தப்பா வார்த்தையை விடாதீங்க” என கத்தினான் வசீ
”என் தம்பிகிட்ட இப்படி கத்தாத வசீ” என்றார் துரைசிங்கம்
”அப்பா அவரு பாருங்க உங்க பையன் தானே மாதவன், அவனோட படிப்பு செலவுக்கு கூட கணக்கு பார்க்கறாரு பாருங்க” என்றான் வசீ
”ஆமா ஏண்டா அவனுக்கு எதுக்கு டாக்டர்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாத்திடுவீங்களே” என்றாள் வெண்மதி
”நான் ஒரு நாளும் அப்படி நினைச்சதில்லைம்மா நான் அவனை என் தம்பியாதான் பார்த்தேன் என் தம்பி கெட்ட வழியில போனா நான் எப்படி நடந்துக்குவேனோ அப்படிதான் ஆதர்ஷ்