Page 2 of 6
மாட்டானா என்ன...???
அதனாலேயே அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“நம்ம ஹனிமூனுக்கு நாம வந்திருக்க வேண்டிய ரிஸார்ட் இது... ஹ்ம்ம்...!!!! நீ ஒரு ரூம்ல, நான் ஒரு ரூம்லன்னு தங்கி இருக்கோம்... என்ன கொடுமை ஹனி...” என்றான்.
“ப்ச்... வின்... நான் என்னக் கேட்டேன்... நீங்க என்ன சொல்றீங்க??”
அவளின் சிணுங்கல் மீண்டும் அவனின் மையலை வைப்ரேட் செய்ய வைத்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடித்துக் கொண்டு காத்திருக்கிறான்...!
“மூணு வருஷத்துக்கு முன்னால நான் புக் செய்த ஹனிமூன் பேக்கேஜ் இந்த என் இளவரசிக்காக இன்னும் காத்துட்டு இருக்கு...” என்று அவள் கேட்ட கேள்விக்கு தொடர்பே