Page 4 of 6
அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் தான் என்று மனம் கொள்ளா சந்தோஷத்துடன் கல்யாணத்திற்கு தயாரானால், அந்தக் கல்யாணம்... ப்ச்...
அலுப்புடன் பார்வையை மீண்டும் திருப்பினாள் பிறைநிலா...
இப்படி அரசக் குடும்பத்தில் பிறக்காமல் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் இந்த பிரச்சனைகள் இல்லை...!
மனதுக்குள் வருத்தப்ட்டுக் கொண்டு அமைதியாக நடந்தாள்...
ஆனந்த் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிய பிறைநிலாவை பேச அனுமதிக்காமல் அவளின் உதடுகளை தன் உதட்டால் மூடினான் விஜயன்... அவளை சுற்றி இருந்த அவனின் கையை எடுக்க அதுவரை முயற்சி செய்துக் கொண்டிருந்த பிறைநிலா, மின்சாரத்தால் தாக்கப் பட்டவள்