Page 6 of 6
வந்தவள், மேஜை முன் அமர்ந்திருந்த இருவருக்கும் பொதுவாக, “ஹலோ” என்றாள்.
“உட்காருங்க மிஸ் அகிலா” என ஆனந்த் உற்சாகத்துடன் சொல்வதை அமைதியாக கவனித்தான் விஜயன்.
அப்போது பிறைநிலாவும் அங்கே வந்தாள்... விஜயனுக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்...
அவன் அருகில் அமராமல்... வேண்டுமென்றே எதிரே வந்து அமர்ந்தவளின் புத்திசாலித்தனத்தை மனதுக்குள் மெச்சிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...