Page 24 of 24
எத்தனை தான் மறக்க முயன்றாலும் பழைய நினைவுகள் அப்படியே ஆழ்மனதில் பதிந்து இருக்க அந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டுமாய் எழுந்து வந்து அவள் முன்னே பேயாட்டம் போட்டன..
அதுவரை இருந்த ஒரு இலகுத்தன்மை மறைந்து அவள் உடல் இறுக ஆரம்பித்தது... அவள் விழிகளோ பழைய நினைவுகளில் உழன்று உறக்கத்தை தொலைத்து விழித்திருந்தது..
அதே நேரம் ஆர்யமன் ம் கண்களை மூடி உறங்குபவனை போல பாவனை செ
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page