Page 15 of 18
“காலையில் அந்த பெக்கரை அடிச்சு துவைச்சு காய வச்சுட்ட போல.. சபாஸ்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. ஐ லைக் யுவர் போல்ட்னெஸ்.. கீப் இட் அப்.. “ என்று கண்களால் சிரித்தான்..
அதை கேட்டவளோ ஒரு நொடி திடுக்கிட்டு போனாள்..
“நான் சண்டை போட்டது இவனுக்கு எப்படி தெரிந்தது? அப்படி என்றால் என்னை தொடர ஸ்பை எதுவும் வைத்திருக்கிறானா? “ என்று யோசனையாக அவன் ... ்தது.. இப்பொழுது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தன் மகன் தன்னிடம் திரும்பி வந்து கொண்டிருப்பதை போல இருந்தது..
முன்பெல்லாம் எப்பொழுது அவனை அழைத்தாலும் ஏதாவது வேலை இருப்பதாக எரிச்சலுடன்
This story is now available on Chillzee KiMo.
...