Page 18 of 18
குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்... “ என்று சொல்லி தன் அலைபேசியை அணைத்தவன் மீண்டும் ஏனோ அவன் மனம் லேசாகி பறப்பதை போல இருக்க, உல்லாசமாய் சிரித்துக்கொண்டு தன் படுக்கைக்கு திரும்பினான்...
மறுமுனையில் இருந்த ஜெயாவோ அதிர்ந்து போனார்.. தன் மகனை பற்றி நன்றாக தெரிந்தவர்... அவன் சொன்னது போல அவன் ஒன்றை நினைத்துவிட்டால் முடிக்காமல் விடமாட்டான்... <
...
This story is now available on Chillzee KiMo.
...
noons.