Page 11 of 20
”பார்த்தேன் பார்த்தேன் சக்தி செய்றதையும் பார்த்தேன் விநாயகம் செய்றதையும் பார்த்தேன்”
”அப்படியே கொஞ்சம் கல்லா கிட்டயும் பாருங்க”
”எதுக்கு” என பாட்டி கல்லா இருக்குமிடம் பார்க்க அங்கு ஒருவர் கவலையாக அமர்ந்திருந்தார்
”யார்டா அவரு”
”அவர்தான் பொண்ணை பெத்தவரு முகத்தில சுரத்தையே ... pan>”
”மாமா”
”ஏம்மா” ”மாமா நமக்கும் குழந்தை பொறந்தா இதையெல்லாம் வாங்குவோம்ல”
”ம் நமக்காம்மா குழந்தையா தேவையா”
This story is now available on Chillzee KiMo.
...