Page 6 of 20
”உனக்கு நான் இருக்கேன் வா நம்ம ட்ரெஸ் பேக் பண்ணிடலாம் நாளைக்கு கிளம்ப தேவையான அத்தனையும் செய்துக்கலாம்” என அவளை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றான் மாதவன்.
”பாட்டி என்னை மன்னிச்சிடுங்க பாட்டி எனக்கு நடந்தது எதுவும் தெரியாது அப்ப நான் சின்ன பையன் அதனால பெரியவங்க சொன்னத கண்ணை மூடி நம்பிட்டேன். மாதவனாவது என்கிட்ட நீங்க இருக்கிற இடம் சொல்லியிருந்தா” என வசிகரன் பாட்டியிடம
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறம் வீட்டை மீட்டுக்கலாம்” என்றார் பாட்டி
”என்னது அடமானமா விளையாடறீங்களா ஒருவேளை இவரால நேரத்துக்கு வீட்டை மீட்க முடியலன்னா என்கிட்டதான் வருவாங்க நான் எங்க போறது பணத்துக்கு பணம் இல்லன்னா