அதனால தாராளமா நீ என்னை கூட வெளிய விரட்டலாம்” என அவன் சொல்லவும்
”ம் சரி அப்படின்னா கேட்டுக்குங்க இந்த வீடு எனதுங்கறதால இந்த வீட்ல இருக்கவேண்டியவங்க பாட்டி தாத்தா வசீ மாதவன் மாதவி அவ்ளோதான் மீதி பேர் வீட்டை விட்டு கிளம்பலன்னா நான் போலீஸ்க்கு போவேன்” என்றாள் மானஸா சத்தமாக
அதை கேட்டதும் மற்றவர்கள் அதிர்ச்சியடைய பாட்டி மட்டும் அந்த வீடே அதிரும்படி ச
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
டுச்சி நீங்க எனக்கும் என் தம்பிக்கும் நியாயம் செய்யல அப்புறம் உங்களுக்கு நான் ஏன் நியாயம் செய்யனும்”
”டேய் உனக்கு தப்பு செய்ய வராதுடா நீ எதையுமே சரியா செய்றவன் யோசி நாங்க வெளிய போகனுமா”