(Reading time: 32 - 63 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

செய்திருந்தாள் மதுரா..

தன் அக்காவின் மனதில் இருக்கும் வேதனைகளை அறிந்து கொள்ளாதவள்  மிகவும் மகிழ்ந்து அவர்களின் முதல் அனிவர்சரிக்கு அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தாள் மதுரா...

மந்தாகினியும் வேறு வழியில்லாமல் மறுக்க முடியாமல் தன் கணவனுடன் தன் பிறந்த வீட்டிற்கு சென்றாள்..

அவளை ஆசையோடும்  பாசத்தோடும்

...
This story is now available on Chillzee KiMo.
...

.. 

தன் கணவனின் மனதை அறியாத மந்தாவுக்கும்  ரொம்பவும் சந்தோசமாக இருந்தது..  அந்த ஒரு நாளாவது அவள் பிறந்த வீட்டில் கொஞ்சம் இயல்பாக சிரித்து பேசி வரலாம் என்று ஆறுதலாக நிம்மதியாக இருந்தது..

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.