(Reading time: 32 - 63 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

வயதில் அவளின் தோழியாய் நெருங்கி வந்த பொழுது ஏனோ அவளிடம் இயல்பாக,  தோழியை போல பழக முடியவில்லை மந்தாகினிக்கு..

அதற்கு எதிர்ப்புறமாக மதுரா தன் அக்காவை ஒரு தோழியைப் போலத்தான் பாவித்தாள்..  

தன் மனதில் இருப்பதையெல்லாம் ஒன்று கூட மறைக்காமல் தன் அக்காவிடம் கொட்டி விடுவாள் மதுரா..  

கல்லூரி செல்லும் பொழுது அவள் பார்த்து ரசித்த காட

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டான்..

ஒவ்வொரு இரவு மே நரகமாக கழிய அந்த மூன்று நாட்கள் மட்டும் நிம்மதியாக மூச்சு விடுவாள் மந்தாகினி..  

தன்னை போல பெண்கள் படும்பாட்டை தாங்க முடியாமல் தான் அந்த இறைவன்  அந்த

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.