Page 11 of 17
”ஆம் நாமும் நமது முயற்சியை செய்துக் கொண்டே இருக்கலாம், வாருங்கள் மக்களை வைத்தே அனைத்தையும் செய்யலாம், மாறா நீயும் மகாராணியும் சேர்ந்து யாளிகளை வழிநடத்துங்கள், அவைகளை பார்த்துக் கொள்ளுங்கள், நான் வீரர்களின் உதவியுடன் மலைகளில் மக்கள் வாழ வசதிகளை ஏற்பாடு செய்கிறேன்”
”அப்படியே செய்கிறேன் கஜகேசரி ... ள் உதவ வேண்டும்
This story is now available on Chillzee KiMo.
...
”தாங்கள் சொல்வதை நாங்கள் செய்வோம்” என அனைவரும் சொல்ல மக்களில் பெண்களையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் விடுத்து மற்றவர்களை அழைத்துக்