Page 3 of 3
நிலா அன்று காரில் அவளுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுப் போல அவனும் அவனுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாமா?
நிலாவின் பட்டான கன்னங்கள் அவனை வா வா என்று வரவேற்று அழைப்பு விடுத்தன. இருந்தாலும் அவனுடைய கண்கள் தயக்கமாக நிலாவின் விழிகளிடம் மீண்டும் திரும்பியது.
நிலாவின் உதடுகளில் இருந்த சிரிப்பு இப்போது விழிகளிலும் வந்திருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...