Page 4 of 4
" தலைவா! நேற்று சில ஓனர்கள் உங்களைப் பார்க்க இங்கு வந்தனர். நீங்கள் ஊருக்குப் போனதால் இன்று கட்டாயம் வருவாங்க! இப்படி ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்றதைவிட, மீட்டிங்கே போட்டு விவரமா சொல்லிடுங்க, ப்ளீஸ்!"
" ஓ.கே. மீட்டிங்கே நாளை கூட்டிடறேன். முடிவு எடுப்போம்."
நிரஞ்சன் முதல் வேலை யாக, பணத்தைடன் பேங்க் சென்று கடனை அடைத்து பிளாட் பத்திரத்தை பெற்று வந்தார். தெரிந்தவர்களுக்கு போன் பண்ணி வாடகைக்கு பிளாட் கிடைக்க சொல்லி வைத்தார்.
நிம்மதியாக அன்றிரவு உறங்கினார். மறுநாள் என்ன நடக்கும் என கவலையின்றி உறங்கினார்.
தொடரும்
Next episode will be published on 24th Nov. This series is updated weekly on Tuesday mornings.