Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 15 - 30 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Nesam nalgum nayanilan nencham
Pin It

தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்

கருக்கு அருகாமையில் உள்ள  கிராமத்து  பண்ணை வீடு !. அதன் வாசலில் அழகிய  மாக்கோலமிட்டு இருந்தது. முதல் பார்வையிலேயே அங்கு ஏதோ ஒரு விஷேசம் நடக்கிறது என்று தோன்றியது. அந்த அளவிற்கு வீட்டின் அலங்காரம் களைகட்டி இருந்ததுவாசலுக்கும்  உள்ளுக்கும் ஆக நெடு நடை நடந்து கொண்டிருந்த பூரணி,

" எல்லா வேலையும் முடிந்து விட்டதா?.  மித்தி வர நேரம் வீடு கசகசன்னு  இருக்கக் கூடாது. எல்லாரும் சீக்கிரமா வேலையை முடிங்க " என்று மற்றவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.

" அம்மா…  எல்லா வேலையும் முடிந்து விட்டது. தம்பி வரவேண்டியதுதான். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று வேலை ஆட்கள் வரிசை கட்டி நின்றனர்.

" பூரணி, காலையில் இருந்து அனைவரையும் போட்டு படுத்திக் கொண்டிருக்கிறாய்... உன் பெரிய மகன் மித்ரன்  என்ன வெளிநாட்டில் இருந்தா வருகிறான்?.  இதோ டெல்லியில் இருந்து மாற்றல் ஆகி வருகிறான். அதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா?" என்று ராம்குமார் அலுத்துக் கொண்டார்.

"இருந்தாலும் என்ன… ?.  என் மகன் டெல்லியில் இருந்து  இங்கேவருவது எவ்வளவு முக்கியமான விஷயம். ஒவ்வொரு முறையும் அவனைப் பார்ப்பதற்காக நான் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அவனுக்கு வேலை பளு இடையில்  வர முடியாது. விமான பயணம் எனக்கு ஒத்துக்காது. எனவே அவனை பார்ப்பது  குறைந்து விட்டது. அவனுக்காக நான் எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்" என்று பூரணி அலுத்துக் கொண்டார்

"ஐயோ என் செல்ல அம்மா!.  நீ உன் மகனைக் கூப்பிட்டு உன் பக்கத்திலேயே அமர்த்திக் கொள்அல்லது மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடு. இனி வரும் நாட்கள் எல்லாம் உனக்கும்  உன் மகனுக்குமாகவே இருக்கட்டும். நானும் அப்பாவும் எங்கேயாவது ஓரமாக ஒதுங்கி நின்று பார்க்கிறோம் "என்று சைத்ரன் புலம்பினான்.

"ஆமாம்அப்பப்ப டிபன் காபின்னு அவனுக்கு கொடுத்து கொஞ்சும்போது இந்த பக்கமும் ஒரு ப்ளேட் அனுப்பினால் போதும்"

About the Author

Sagampari

Sagampari's popular stories in Chillzee KiMo

  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Monathirukkum moongil vanamMonathirukkum moongil vanam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Yaanum neeyum evvazhi arithumYaanum neeyum evvazhi arithum
  • Yaathu varinum evvaaraayinumYaathu varinum evvaaraayinum

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Saratha 2020-11-17 23:19
Valakam pola arumaiyaana thodakam
Valthukal jiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 23:21
Dear saaru thank you for your wishes
Reply | Reply with quote | Quote
# SuperM. Arthi 2020-11-17 23:00
Romba arumayana intro.. impressed as always.. all the best sissy👍
Reply | Reply with quote | Quote
# RE: SuperSagampari 2020-11-17 23:14
Thank you very much Arthi
You are welcome.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்AdharvJo 2020-11-17 22:36
Intriguing intro ms sagambari 👏👏👏👏👏 :hatsoff: kadhal kadhai ??? Ijit 😜😍😍
For sure kutti thambi looks.like adopted son of kr and mrs ram 😁😁😁 kandipa vennai and sunabu than 😂😂 ready to join the ride with another lively and lovely family'....Anna and thambi semma jodi 👍
Ending pages was mysterious 😱curious to know what it is... class attend pana me.ready 😍 dhool kalakunga 👌 :GL:
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 23:03
You are welcome Adharvjo
Mithran is adopted son..
Yes kadhal kathai... Nor only one.
And in this story i like to link our ancient cultured school of thoughts with Today world. Mostly have the mysterious informations. Well... just follow the story.
Class lam illama sharing than..

Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்madhumathi9 2020-11-17 21:33
:clap: kathai intetesting aaga irukkumendru thonuthu :-) vaazhthugal :clap: eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 22:53
Thank you Madhumathi. Welcome dear.
Reply | Reply with quote | Quote
# NNNNMinuzara 2020-11-17 21:30
Good start mam :clap: all the best for ur upcoming updates :GL:
Reply | Reply with quote | Quote
# RE: NNNNSagampari 2020-11-17 22:52
Thank you Minuzara
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sindhuja Ramesh 2020-11-17 21:15
அன்புள்ள சாகம்பரி சகோதரிக்கு ,
நான் உங்கள் கதைகளில் தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறேன் , மற்ற ஆசிரியர்களை காட்டிலும் தங்களின் மொழி நடையும் கதையின் அமைப்பும் மாறுபட்டு இருப்பது :clap: எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :thnkx: . உங்கள் கதைகளுக்கு வைக்கும் தலைப்புகளே அவற்றை பற்றி அறிய தூண்டுகின்றன :hatsoff: . எனக்கு இந்த தலைப்பிற்கான விளக்கத்தை தாருங்கள் . மேலும் தற்பொழுது புதிதாக உருவெடுக்கும் கதாசிரியர்களுக்கு உங்களின் அனுபவங்களை பகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும் . இந்த புதிய தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்களும் , எனது பெஸ்ட் wishesum :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 22:51
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சிந்துஜா.
தமிழ் எனது உயிர். கதையில் முழுவதுமாக தமிழில் எழுத முடியவில்லை. ஏனெனில் இயல்பான வாழ்வியலில் ஆங்கிலமும் கலந்து விட்டது. அதனால் தலைப்பிலாவது தமிழுக்கு முக்கியத்துவம் தர முயற்சிக்கிறேன்.

தலைப்பிற்கு விளக்கம் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். அது நயனிலன் குலம் பற்றிய கதை.

சரி  நயம்+இலன் என்றால் நியாயம் செய்யாதவன்…. அப்படி ஒரு.பெயரை தலைவி தலைவனுக்கு சூட்டுகிறாள்.  ஏனாம்…? மக்களுக்கான பணியில் ஆழ்ந்து போவதால் அவன் மனைவியிடம் காட்ட வேண்டிய காதலை மறந்து விடுகிறானாம்… அதுதான் இந்த பழி. என்னுயிர் தோழி பாடல் நினைவிற்கு வருமே…

அப்புறம் இந்த கதையின் நாயகன் மித்ரன் நாயகி மயூரியிடம் சூழ்நிலையால் நயனிலனாகி பின் மனம் மாறி அன்பிற்கான நயம் செய்கிறான். அதுதான் நேசம் நல்கும் நெஞ்சம்


மீண்டும் மிக்க நன்றி சிந்துஜா.
Reply | Reply with quote | Quote
# Nesam nalhum nayanilan nenjamKeerthiM 2020-11-17 20:21
Very interesting start Ma’m! Looking forward for the up coming episodes.
Reply | Reply with quote | Quote
# RE: Nesam nalhum nayanilan nenjamSagampari 2020-11-17 22:41
Thank you keerthi. You are welcome
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Vindhya 2020-11-17 19:05
interesting start sis (y) Diff name :Q:
:GL: for the series
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 22:39
Thank you Vindya. I will explain the title in next episode.
Reply | Reply with quote | Quote
# Sasi SisterTamil Sri 2020-11-17 19:04
super starting sister
Reply | Reply with quote | Quote
# RE: Sasi SisterSagampari 2020-11-17 22:39
Thank you very much Tamil sri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Srivi 2020-11-17 19:03
Hey sis, sorry I couldnot follow your previous story .Planning to read the prev story and follow this as well.
all the best sis.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Sagampari 2020-11-17 22:38
Hai srivi
You are welcome. Thank you very much. Please follow this story ... This story travels in two different dimensions.
Reply | Reply with quote | Quote
# Nesam nalhum nayanilan nenjamMrs fayaz.. 2020-11-17 18:47
Story nalla than iruku. But, 'கதையின் மொழிநடை' than kashtama iruku... thnx for ths story Nd best of luck
Reply | Reply with quote | Quote
# RE: Nesam nalhum nayanilan nenjamSagampari 2020-11-17 22:35
Thanks Mrs.Fayaz..
This story travels between to human life and beyond.. So some part of the story have old style tamil.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top