Page 12 of 29
”ஏன்டா இப்படி செஞ்ச குழந்தையோட வரேன்னுதானே போன, அப்புறம் ஏன் கொண்டு வரலை”
”நீ வேறக்கா நான் போறப்பவே பாப்பாவை மாமா வைச்சிருந்தாரு, அந்தச் சமயம் அவர்கூட சண்டை போட மனசில்லை, பாப்பாவை அவருக்கு தெரியாம கொண்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா, கிட்நாப் அது இதுன்னு பெரிய பிரச்சனை பண்ணிடுவாரோன்னு பயந்து விட்டுட் ... ு உறங்கிக் கொண்டிருந்த தன் நண்பர்களை எழுப்பினான். அவர்களின் உதவியுடன் தேவையான பொருட்களை கொண்டுவந்து ஹாலில் பரத்தினான், அங்கிருந்த பெரிய 42 இன்ச் டிவியில்
This story is now available on Chillzee KiMo.
...