Page 7 of 29
”ரொம்ப அவமானமாயிருந்திருக்குமே பாட்டி”
”பின்ன என்னடா சும்மாவா அவனால என் பரமு எப்படியெல்லாம் அசிங்கப்பட்டான் இவனும் படனும்டா அதுவும் பரமு பொண்ணாலதான் இவன் அசிங்கப்படனும்”
”அதுசரி ஆமா சக்தியை என்ன செய்யப்போறீங்க”
”தெரியலயே சக்தியை கூட உத்ராவை வெச்சித்தான் செய்யனும் ஆனா என்ன காரணம் சொல்றது பார்த்தி”
...
This story is now available on Chillzee KiMo.
...
் துடைச்சி போட்டுட்டு உத்ரா பின்னாடி போவான் ஆனா வேணி அப்படி கிடையாது அவளுக்கு மானம் அவமானம்லாம் இருக்கு பொண்ணுக்கு பிடிச்சிருக்குன்னுதான் அவளோட அப்பா சரிங்கிறாரு அவ்ளோதான் இப்ப வேற மாமா