Page 11 of 29
இல்லையா குடும்ப மானத்தை இப்படியா சந்தி சிரிக்க வைப்ப” என திட்டவும் அங்கு படம் பார்க்க வந்த மற்ற குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிலரும்
”அப்படி கேளும்மா நானும் அப்போயிருந்து பார்க்கறேன் இதுங்க தொல்லை தாங்க முடியலை குசு குசுன்ன்னு பேசி சிரிச்சிகிட்டு யாரையுமே நிம்மதியா படத்தை பார்க்கவே விடல”
என்றார் ஒரு பெண்மணி அதற்கு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பிடித்து 10 மணிக்கெல்லாம் பெங்களுரை அடைந்தார்கள்.
அங்கு பாட்டியின் தோழி வீட்டுக்கு வந்ததும் வந்தவர்களைப் பாரத்து அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தது.