Page 12 of 29
பாட்டியும் பேரனை தூக்கி கொஞ்சிவிட்டு தான் வாங்கி வந்த அத்தனை பொருட்களையும் குழந்தையின் தாய் கீதாவிடம் கொடுக்க அவளும் பாட்டியிடம் நல்லவிதமாக பேசினாள். குழந்தையை கொஞ்சிய உத்ராவை பாசமாக பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனை கோபமாக பார்த்தார் தோழி பாட்டி. அவருக்கு விசாலாட்சியை பிடிக்காது அவருடைய மகன் என்பதாலேயே பார்த்திபனை பிடிக்கவில்லை. அவர் மெதுவா ... று தனது தாயின் செல்போனுக்கு போன் செய்துப் பேசினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா நான் உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும் அது உண்மையான்னு சொல்றியா”
”என்னடி இது புதுசா பேசற”