Page 16 of 29
செயலால் அம்மாவும் வேலுவும் எப்படியிருப்பார்கள் என காணச் சென்றான். வீட்டிற்கு வந்தவனை சந்தேகமாக பார்த்த வேலு முதலில் அவனிடம் பேசலானான்
”என்னடா இங்க வந்திருக்க எதுக்கு வந்த”
”என் வீடு எங்கப்பாவை பார்க்க வந்தேன் உன்னை பார்க்க யார் வருவா”
”உன் வீடா இப்பதான் தெரிஞ்சதா இது உன் வீடுன்னு” ... சீட்டு கட்டமாட்டேனே” என்றான் ”சீ நான் அதுக்கெல்லாம் வரலை ஒரு விசயம் சொல்லு அந்த பொண்ணு எங்கிருந்து வரான்னு தெரியுமா”
”எந்த பொண்ணு”
This story is now available on Chillzee KiMo.
...