Page 19 of 29
”ஆமாம் பின்ன என்னவாம் அந்தாளு ரொம்ப நல்லவரு தங்கச்சியை கட்டிக்கொடுத்தே இத்தனை வருஷமா விநாயகத்துகிட்ட மாட்டி முழிச்சாரு. அடுத்து பொண்ணையும் கட்டிக்கொடுக்கனுமான்னு யோசிச்சப்ப தங்கச்சி வீட்டுக்கு வந்திடவும் மனுசனுக்கு ரொம்ப நிம்மதியாயிடுச்சி. உடனே அதை சாக்கா வைச்சி கல்யாணத்தை நிறுத்திட்டு வேற ஒருத்தனுக்கு முடிவு செய்திட்டாரு. பரவாய ... ாவாலதான் முடியும் என்னை எப்படியெல்லாம் அவள் திட்டியிருப்பா அதுக்கு பழிவாங்கற மாதிரி நான் அவளை உத்ராவை வெச்சி அவமானப்படுத்திட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...