Page 23 of 29
கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே வந்தாள். உள்ளே வந்தவளை வாசக்கதவை சாத்திவிட்டு வந்த பார்த்தி அவளை அணைத்துக்கொள்ள அவள் வெட்கப்பட்டாள்.
”மாமா என்ன நீங்க இப்ப போய்”
”ஏன் இப்ப என்ன இப்பதான் யாரும் வரமாட்டாங்க”
”பாட்டியிருக்காங்க”
”பாட்டி தூங்கறாங்க”
”கால ... பேசப்போகுது இரு
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ சொல்ப்பா”
”என்னடா கடைக்கு வரலையா”