Page 21 of 29
மாப்பிள்ளை கவலை படாம போங்க அந்த வீட்ல பிரச்சனை வெடிச்சா பேசாம இங்க வந்துடுங்க பார்த்தியும் நம்ம கூட இருக்கட்டும்”
”சரிங்க அத்தை நான் கிளம்பறேன்”
”இருங்க மாப்பிள்ளை பரமு பொண்ணு உள்ளே தூங்கறா நான் போய் எழுப்பறேன் பார்த்துட்டு போவீங்க”
”எதுக்கு அத்தை எப்படியும் நான் இங்க வந்துட போறேன் அப்ப பார்த்துக்கறேன் எத ... முதல்ல குளிச்சிட்டு வா இன்னிக்கி நேரமாயிடுச்சி நாளைக்கு கறி சோறு சமைக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...