Page 22 of 29
மெதுவாக அவளிடம் வந்து அவளை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டான்.
”மாமா என்ன நீங்க இப்படியெல்லாம் செய்றீங்க விடுங்க மாமா” என்றாள் சிணுங்கிக்கொண்டே
”அட இத பார்றா நீயா இப்படி பேசறது நான் மாலை போட்டப்ப வந்து வந்து ஒட்டிக்கிட்ட இப்ப நான் வந்தா சிணுங்கிற”
”சீ போங்க மாமா”
”இனிமே உன ... >வழக்கம் போல எழுந்திட்டேன் மாமா நாளையில இருந்து நீங்க சொன்னபடியே செய்றேன் மாமா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி உள்ள வா பனியில காய்ச்சல் வந்துட போகுது” என அவன் கூறவும் அவளும்