Page 26 of 29
உத்ராவும் அவரிடம் ஒரு கேரியர் கொடுத்துவிட்டு குடோனுக்குள் சென்றாள். அங்கு பார்த்திபன் மூட்டைகளை எடை போட்டு அடுக்கி வைத்துக்கொண்டிருக்க மெதுவாக உள்ளே சென்றவள் கேரியரை வைத்துவிட்டு அவனை பின்புறமாக கட்டிக்கொண்டாள்.
”ஏய் உத்ரா வந்திட்டியா வா வா ஏண்டி லேட்டு எவ்ளோ நேரம் உனக்காக காத்திருக்கிறது”
”அது சரி நான் என் டைம்க்குதான் வந்தி ... pan>”
”சரி சாப்பிடறேன் கிட்ட வா இப்படியே தூரமாயிருந்தா நான் சாப்பிடமாட்டேன்” என கூறவும் உத்ராவும் சிரித்துக்கொண்டே அவனின் அருகில் வர அவளின் இடையை தடவிக்கொண்டே
This story is now available on Chillzee KiMo.
...