Page 27 of 29
சாப்பிட்டு முடித்தான் பார்த்திபன். கேரியரை பேக் செய்தவள்
”சரிங்க மாமா நான் கிளம்பறேன் சீக்கிரமா வந்துடுங்க”
”ம் நீ போ மொத்த வேலையும் முடிச்சிட்டு டான்னு வந்து நிப்பேன்”
”மாமா அப்ப உங்கப்பாவும் நம்ம வீட்லதான் இருப்பாரா”
”ஆ அதெல்லாம் இல்லம்மா அவரை நான் அவர் வீட்டுக்கு அனுப் ... ுக்கு குழப்பமாக இருந்தது அந்த குழப்பத்துடன் மார்க்கெட்டிற்குள் சென்றவன் தன் தந்தையை கண்டு ”அப்பா நீ எங்க இங்க”
”உனக்கென்னடா உன் வேலையை பார்த்துட்டு போ”
This story is now available on Chillzee KiMo.
...