Page 10 of 29
”என்ன மாமா இப்படி சொல்றீங்க இங்க செய்தா தப்பா” என வெகுளியாக கேட்க அதற்கு அவனோ
”தப்பாவா, என்ன நீ இப்படி இருக்க இது ரொம்ப தப்பு உத்ரா பெரிய தப்பு அவங்க செய்றது ரொம்ப பெரிய தப்பு அங்க பாரு அவங்க செய்றத பார்த்துட்டு முன்னாடி இருக்கற சின்ன பொண்ணு எப்படி வேடிக்கை பார்க்குது பாரேன் அந்த பொண்ணு வயசு என்ன அது இதையெல்லாம் பார்த்து கெட்டு போச்ச ... பொண்ணுங்க நீங்க செய்யற இந்த லூட்டியை ரொம்ப நேரமா பார்க்கறாங்க அவங்க கெட்டுப்போனா என்னாகும் இப்படியா இருப்பீங்க உங்கப்பா அம்மா இப்படிதான் உன்னை வளர்த்தாங்களா நீ பொண்ணுதானே உனக்கு வெட்கமே
This story is now available on Chillzee KiMo.
...