Page 16 of 30
கூடுதல் ஆச்சர்யத்தைக் கொடுத்தது... எப்படி??? கவி அவளுடனே தானே இருந்தாள்...??? சட்டென்று அவளுக்கு விஷயம் புரிந்தது...
“எது என் ரூம்ன்னு எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது???” ஸ்ரீ உங்களுக்கு ஹெல்ப் செய்தாளா???”
நந்தினி கொடுத்த காபியை பருகிக் கொண்டிருந்த எஸ்.கே தன் வசீகர புன்னகையை சிந்தினான்...
“கரக்ட்டா கண்டுப்பிடிச்சுட்ட நான்ட்ஸ்...! ஸ்ரேயா மட்டுமி
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்திருந்தான்...
அன்று அத்தனை பேர் எதிரே இபப்டியா இருந்தார்கள்... வெட்கமும் சங்கோஜமும் மின்ன,
”இ...ந்...த... போட்டோ எப்படி...???” என தடுமாற்றத்துடன் பின்னே நின்றிருந்த எஸ்.கே வை