(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

என்று வேறொரு மாணவனிடம் அடுத்த கேள்வியைக் கேட்கலானார்.

 “எப்படி ரம்யா? கரெக்டா  இந்த கேள்வியைத் தான் உன்கிட்ட கேட்பார்னு தெரிஞ்ச மாதிரி படிச்சிட்டு வந்திருக்க?” வியப்புடன் தேவி கேட்கவும், “நான் இன்னிக்கு லஞ்ச் ப்ரேக்ல நம்ம கிளாஸுக்கு வெளில நின்னு கண்மணிகிட்ட அரட்டை அடிச்சிட்டு இருக்கிறதை அவர் முறைச்சுப் பார்த்தாரு. இன்னிக்கு முதல் கேள்வி எனக்குத்தான்னு அப்பவே தெரிஞ்சு போச்சு, அதான் அந்த டாபிக்ல முதல் பத்தியை மட்டும் வேகமா  வாசிச்சு வச்சேன்! அதே மாதிரி கேள்வி கேட்டாரு, பதில் சொல்லிட்டேன்!” ரம்யா மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.

அந்நேரம், எக்ஸ்கியூஸ் மீ சார்! என்று வெளியில் ஒரு குரல் கேட்க, வகுப்பே திரும்பிப் பார்த்தது. டிப்பார்ட்மென்ட் கிளார்க் வந்திருந்தார். பிசிக்ஸ்க்கும் நமக்கும் ஏகப்பட்ட ராசி. ஏற்கனவே பிசிக்ஸ் மேம் சாந்தி உன்னைக் கூப்பிடறாங்கன்னு ஒருத்தன் ஆரம்பிச்சதில் இருந்து இன்னிக்கு வரை குழப்பத்தில் இருக்கேன். இன்னிக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற மாதிரி ரம்யா பார்க்க, “சர்க்குலர் வந்திருக்கு!” என்று உள்ளே வந்து பிசிக்ஸ் சார் கையில் கொடுத்தார். வாசித்தவரின் முகபாவனையில் இருந்து அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளிருந்த அந்த அறிவிப்பு என்னவென்றால் ..

தொடர்வேன்

Next episode will be published on 29th Nov. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.