Page 8 of 23
இன்று அந்த அத்தான் பொத்தானின் சுயரூபம், அவன் உள்ளே இருக்கும் இன்னொரு முகம் அவள் அக்கா வாய் திறந்து சொல்லாமலயே புரிந்து விட்டது மதுராவுக்கு...
“சே... நான் ஒரு மடச்சி.. அறிவு கெட்டவள்.. அந்த சேடிஸ்ட் என்கிட்ட தப்பாக நடக்க முயன்ற அன்றே இன்னும் ஆழ்ந்து யோசித்து இருந்தால் அப்பொழுதே அவன் வண்டவாளம் தெரிந்திருக்கும்... மந்தாவையும் அந்த நரகத்தில் இருந்து அப
...
This story is now available on Chillzee KiMo.
...
் மந்தாகினி..
தங்கள் செல்ல மகளின் கதறலை காண தாங்கவில்லை அந்த பெரியவர்களுக்கு...
தங்கள் மருமகனை பற்றி மதுரா அலைபேசியில் சொல்லி இருக்க, மந்தாவின் தற்கொலைக்கு