Page 16 of 28
மனசை மாத்த முயற்சிக்காதீங்கப்பா, உங்களுக்கென்ன உங்களுக்கு அடுத்து யார் அன்னதானம் செய்யனும்னுதானே யாருக்காவது அந்த வேலையை கொடுங்க நாங்க வேணா அவருக்கு பணத்தை கொடுத்துடறோம் நாமதான் செய்யனும்னு என்ன சட்டம் இருக்கு சொல்லுங்கப்பா” என சொல்ல தாத்தாவின் மனதில் பிரகாசமான ஒரு அகல் விளக்கு எரிந்தது. அதை தொடர்ந்து அவரும் அவர்களிடம்
” ... ு கோபம் வந்து கூட விளையாடறவங்களோட சண்டை போடுவான், அவனை எப்படித்தான் நீங்க சமாளிக்கப் போறீங்களோ தெரியலை
This story is now available on Chillzee KiMo.
...