Page 2 of 21
இத்தனைக்கும் அந்த கேமராவில் வரும் காட்சிகளை லாப்டாப்பில் பதிவு செய்வது போல செட் செய்து வைத்திருந்தபடியால் அதுவும் ரிக்கார்டு ஆகிக் கொண்டிருந்தது. அதையும் கௌதம் பத்திரமாக வைத்துக் கொள்ள முடிவெடுத்தான். ஏதாவது நடந்தால் இதை போட்டுக்காட்டி விஜயை அடக்கலாம் என்பது அவனின் எண்ணம்
இதில் விஜயோ பேசிக் கொண்டே பாப்பாவின் அறைக்குச் சென்றவன் அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட சகானாவோ தன் கணவரின் தொடையில் மெல்ல அடிபோட்டு
”சும்மாயிருங்க ஏன் அக்காவை உசுப்பறீங்க ஷ்ஷ்” என சொல்லிவிட்டு டிவியை பார்க்க கௌதமிற்கு கடுப்பாகிப் போனது