Page 9 of 21
டவலை அவள் மீது சுற்றி கையில் ஏந்திக் கொண்டான். அதைக் கண்டதும் கௌதம் நிம்மதியாகி டிவியை ஆன் செய்ய ஜனனி ஆர்வமாகப் பார்த்தாள்.
அதில் பாத்ரும் விட்டு வெளியேறிய விஜய் தன் கையில் பெரிய டவலில் ஹனிகாவை சுற்றி வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
”என்னடா இது கோலம், பாப்பாவுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய டவல், அவள் முகம் ... >இது என்ன ஓகே ஓகே பரவாயில்லை பாப்பா நான் உன்னை வேற இடத்துக்கு ஷிப்ட் பண்றேன்
This story is now available on Chillzee KiMo.
...