Page 13 of 21
”ஆமா அம்மா ஒண்ணும் பிரச்சனையில்ல அப்பா உங்க போன் கொடுங்க, நான் அவர்கிட்ட பேசறேன்” என சொல்ல கதிரவனும் சரியென சொல்ல கௌதம் மட்டும் தடுத்தான்
”அக்கா வேணாம்கா, இந்த தப்பை மட்டும் செய்யாத, ஏதோ அவர் குழந்தையை நல்லா பார்த்துக்கறாரு இப்ப நீ பேசின அத்தோட குழந்தையை உன்கிட்ட விட்டுட்டு போயிடுவாருக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரி ஜிம் பாடி மாதிரி இருக்கனும்னு ஆனந்தி ஆசைப்பட்டா நான் எங்க போறது ப்ளீஸ்டா மச்சி, என் நிலைமையை புரிஞ்சிக்கடா ப்ளீஸ்டா” என கெஞ்ச அதற்கு விஜய் சிரித்துக் கொண்டே