Page 16 of 21
கிச்சனில் ப்ரிட்ஜ் இருக்கவும் அதை திறந்து செல்போனை அதன் முன் வைத்து சுற்றிக் காட்டினான் ஆனந்தியும் ப்ரிட்ஜில் என்ன இருக்கு என்பதை கவனமாக பார்த்துக் கொண்டாள்
”அதோ அங்க இருக்கு பாருங்க பேரக்ஸ் அதை குழந்தைக்கு கொடுங்க” என சொல்ல அவனும் ஒரு டப்பாவை எடுத்துக் கொண்டு அங்கிருந்த மேஜைக்கு வந்தான்.
”ஆனந்தி பேரக்ஸ் எப்படி தரது” <
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”பெண் குழந்தைகளுக்கு அப்பாக்களை ரொம்ப பிடிக்கும் ஜனனி, அவங்களோட ஒற்றுமையை பார்க்கறப்ப அப்படியே உன்னையும் என்னையும் பார்க்கற மாதிரியிருக்கு” என அவர்