Page 18 of 21
”ஆமா அங்கிருக்கறப்ப ஒரே சண்டை போட்டுக்கிட்டு, திட்டிக்கிட்டு, அழுதுக்கிட்டு இருப்ப, இங்க வந்ததும் ஒரேடியா உன் புருஷனோட பாராயணம் பாடறியோ, போதும்கா நிப்பாட்டு, என்னால தாங்க முடியலை” என சொல்லிக் கொண்டே டிவியை பார்த்தான். அங்கு விஜயோ ஹனிகாவை வேறு வேறு கோணத்தில் நிற்க வைத்து அமர வைத ... ைக் கண்டு அவனே பெருமைப்பட்டுக் கொண்டான். நன்றாக இருந்த தலைமுடியை தோட்டத்தில் இருக்கும் பவுன்டையின் போல ஆக்கிவிட்டான் நீர் விழுவது போல் பாப்பாவின் முடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...