Page 17 of 21
கண்கலங்கி சொல்ல அதில் ஜனனியோ அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் அவரும் தன் மகளின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே டிவியைப் பார்த்தார்.
ஒருவழியாக கவுனை மாட்டியதும் டயபரை தேடி அலைந்து ஒருவழியாக அது கிடைக்கவும் அதை அவளுக்கு எக்குத்தப்பாக மாட்டிவிட்டு அது தவறு என புரிந்ததும் உடனே மாற்றி மாட்டிவிட்டு அதிலும் பயங்கரமாக சொதப்பி ஒன்றுக்கு ரெண்டு என டயபர்களை வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வேற, அடுத்த முறை பார்க்கறப்ப ஒட்ட வெட்டிடறேன்” என சொல்ல ஜனனியோ
”ப்ச் அப்படி செய்யாத கௌதம், விஜய்க்கு தாடி நல்லாதானே இருக்கு”