Page 14 of 21
“ஓ சாரி சாரி இரு இரு போறேன்” என விஜய் சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு தனது அறைக்குச் சென்றவன் ஹனிகாவை தூக்கி காட்டி தன் அறையை சுற்றி வேறு அவளுக்கு காண்பித்தான்
”ஹனிகுட்டி பார்டா என் ரூம் எப்படியிருக்கு நல்லாயிருக்கா உனக்கு பிடிச்சிருக்கா” என தலைக்கு மேல் அவளை தூக்கி பிடித்துக் காட்ட அவளுக்கு குதூகலமாக இருந்தது,
...
This story is now available on Chillzee KiMo.
...
>ஹனி பாத்ரூம் வந்தா சிக்னல் தர சொல்லியிருந்தேனே ஏன் தரலை, ஒருவேளை நீ தந்து நான் அதை கவனிக்கலை போல. ஒண்ணும் பிரச்சனையில்லை, இரு உனக்கு முதல்ல ஜட்டி