Page 11 of 21
குழந்தையை தூக்கிக் கொண்டான் விஜய்
அதைக் கண்ட ஜனனியும் நிம்மதியானாள்.
ஹனிகாவிற்கு பசியே எடுத்துவிட்டது அவள் சின்னதாக விசும்ப ஆரம்பிக்க அதை விஜய் புரிந்துக் கொண்டான்
”பசிக்குதா இரு இரு உனக்கு நான் பால் தரேன்” என சொல்லியவன் தன் அறைக்குச் செல்ல முயல சட்டென நின்றான்
”வீட்லதான் யாருமில்லையே எதுக்கு ட்ரஸ ... டகடவென குடித்துவிட்டது குழந்தை. அவளின் பசியைக் கண்டவன் ”என்னடா இப்படி குடிக்கற, ஓ இன்னும் உனக்கு பால் தேவைப் போல இரு இரு” என சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...