Page 19 of 21
”அடப்பாவி என்னடா இது கோலம், என் பாப்பாவை கடைசியில இப்படியாக்கிட்டானே” என ஜனனி திட்ட அதற்கு கௌதமும்
”கடவுளே அக்கா உண்மையை சொல்லு, மாமா நிஜமாவே ஐடியிலதான் வேலை பார்த்தாரா, சரியான கிராமத்துக்காரன் போல நடந்துக்கறாரு” என குறைக் கூறினான்.
மறுபக்கம் விஜயோ தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கியமான நிகழ்வுகளின் ஞாபகமாக ஒவ்வொரு செடியாக வாங்கி வந்து தோட்டத்தில் நட்டு வைத்தார்கள், அந்தந்த நாளை மறக்காமல் இருப்பதற்காகவே செய்திருந்தாள் மலரும் நினைவு போல அந்த செடிகள்