(Reading time: 12 - 24 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

“அதான் நான் உங்க நாட்டுக்கு வரேனே... எல்லாம் சரி செய்திருவோம்... கவலைப் படாதீங்க... உங்களை ஆல்வேஸ் லக்கி ஃபார் எவரா மாத்திடுவோம்...” என்றாள் மலர்ச்சியும், தன்னம்பிக்கையும் கலந்த குரலில்...

அவளின் பேச்சு ஆனந்தின் மனதை மயிலிறகாக வருடிச் சென்றது!

“உங்களை நான் மீட் செய்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும்!!!! நாம நாளைக்கே கிளம்பலாமா அகிலா... நீங்க தியா கிட்ட உடனே

...
This story is now available on Chillzee KiMo.
...

து தெரியும்??? நான் சொல்லவே இல்லையே...”

“ஹ்க்கும்... இதை கண்டுப்பிடிக்குறது அவ்வளவு கஷ்டமா??? மத்தபடி நீங்களாவது இப்படி தைரியமா வந்து என் கிட்ட பேசுறதாவது, இங்கே அழைச்சுட்டு வரதாவது...”

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.